"புதுமெட்டியின் உறுத்தல்
பழகி விடும்
தினமும் குங்குமமிட்டு தாலியை
கணவன் காண கண்களில் ஒற்றிக் கொள்
அன்போடிரு பக்தியோடிரு
நிச்சயம் மனதில் இடம் பிடிப்பாய்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கு கூடாது
பொறுத்துப் பொறுத்துப் பூமியாள்
அனுசரித்து நடந்து கொள்"
அவளுக்குச் சொல்கிறார்கள்.
"தொப்பையை குறைங்க மாப்ளே சார்"
அவனுக்குச் சொல்கிறார்கள்.
/30th March, 2008.
4 comments:
சொந்த அனுபவமோ கணேஷ் :)))))))
கென்,
Last sunday "The Hindu" Magazine ல்
பெண்களுக்கு நேரும் உளவியல் ரீதியான வன்முறைகளைப் பற்றிய article ("under a cloud of abuse", "The violence of the silence") வாசித்தேன். அந்த L-O-T ல் எழுதியது. கவிதைப்படுத்த அதிகம் மெனக்கெடவில்லை. அதனால் தான் என்னவோ கவிதையாக இல்லாமல் வெறும் statement போல் அமைந்துவிட்டது !! Let it be !!
:))
:)))))))))))
நண்பரே.. வெகு நாட்களாகிவிட்டது பதிவு எழுதி.. :(
அடுத்த பதிவு எப்போது நண்பரே.. காத்திருக்கிறோம்..
Post a Comment