When Life does not find a singer to sing her heart, she produces a philosopher to speak her mind - Kahlil Gibran
எளிதாக எட்டும் இடத்தில்
இதயம் இல்லை
கண்டதும் அறிகின்ற விதமாய்
அதன் காயங்கள் இல்லை
புரிகின்ற மொழியில்
அதன் ஓலம் இல்லை
என்றாலும்
மருந்திடும் கரங்கள் வேண்டி
ஏங்காமல் எவரும் இல்லை
-ganeshkj